ஸ்ரீலபிரபுபாதா ‘ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபு சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும்.
  • ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஆன்மீகச் சொற்பொழிவுகள் பகவத்கீதை சிறப்புரைகள் ஸ்ரீமத் பாகவத சிறப்புரைகள் மாணவர்களுக்கான சிறப்பரைகள் விழாக்கால சிறப்புரைகள் பிற கிருஷ்ண பக்தி சிறப்புரைகளின் விவரங்க்கள் பற்றி அறிய
ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று பயன்பெறும் நிகழ்ச்சி இது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் சிறப்பு நிகழ்ச்சி இது.
கிருஷ்ண அமுதம் மாத இதழ் கிருஷ்ண அமுதம் மாத இதழ் மக்களிடம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்கான் வெளியீடும் ஆன்மீக மாத இதழ் ‘கிருஷ்ண அமுதம்’ ஆகும்.
  • அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||
‘மார்கழி’ மாத மகத்துவம்! அதிகாலை குளியலும் ஹரே கிருஷ்ண ஜபமும் மார்கழி மாதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்த மாதமாகும். எனவே தான் பகவத்கீதை 10.35ல் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி” என்று கூறுகிறார். (மாஸானாம் மார்கசீர் ஷோ அஹம்) மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தம்...
ஏன் கிருஷ்ணருக்காக உழைக்கக் கூடாது? ஸ்ரீல பிரபுபாதா ஆற்றிய ஸ்ரீமத் பாகவத உரையிலிருந்து… (1.8.48) ( மே 10, 1973 லாஸ் ஏஞ்சல்ஸ்) அஹோ மே பஸ்ய தாக்ஞானம்   ஹ்ருதி ரூடம் துராத்மன: பாரக்யஸ்பைவ தேஹஸ்ய    பஹ்வ்யோ மே அக்ஷவ்ஹிணிர் ஹதா: யுதிஷ்டிர மஹாராஜா...
கிருஷ்ண பக்தி பெரும் சக்தி வாய்ந்தது! பகவத்கீதை உண்மையுருவில் பதம் 9.2க்கு ஸ்ரீலபிரபுபாதா வழங்கிய விளக்கவுரையில் இருந்து. . . பரம புருஷரின் பக்தித் தொண்டில் உண்மையாக ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்....
பாடம் –1 : அத்தியாயம்–1 பகவத்கீதை அமுதம் 18 நாள் ஆன்லைன் பகவத்கீதை பயிற்சிக்கான பாடம் பகவத்கீதை உண்மையுருவில் அத்தியாயம் – 1 குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளை கவனித்தல் Bg 1.1 — திருதராஷ்ட்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத்...
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது எப்படி? ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் விரதம் இருக்க வேண்டிய நாள்: ஆகஸ்ட் 30, 2021 திங்கள் கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இவ்வருடம் தமிழக முறைப்படியும், கிருஷ்ணர் பிறந்த மதுரா முறைப்படியும் சேர்ந்து ஒரே நாளில் ஆகஸ்ட்...
‘ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவா’ விற்கு ஓர் அழைப்பு! அன்பிற்குரிய கிருஷ்ண பக்தருக்கு,ஹரே கிருஷ்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம். வருடந்தோறும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் அவதாரத்...
ஸ்ரீலபிரபுபாதாவின் சீடர் தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி அடைந்தார்! ஶ்ரீல பிரபுபாதாவின் நேரடி சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான “தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி மஹாராஜ்” அவர்கள் தனது 74வது வயதில், கடந்த ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா-டீலேண்ட் எனும் இடத்தில்...
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி? விரதங்களில் அதிமுக்கியமானது ‘ஏகாதசி’ விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அதில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். (ஜனவரி 6, 2020 திங்கள்) வேதசாஸ்திரங்கள்,...
கோபியர் கொண்டாடிய ‘மார்கழி’ மார்கழி மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் (Sagitarius) நுழைவதிலிருந்து மகர ராசியில் (Capiricon) நுழைவது வரை உள்ள ஒரு மாத காலம் தனுர் மாதம் அல்லது மார்கழி என்று அழைக்கப்படுகிறது....
உடலும், உயிரும் ”கிருஷ்ண அமுதம்”, டிசம்பர் 2019 – முற்றிலும் முரண்பட்ட இரண்டு வகையான உடல் ரீதியான கருத்துகள் உலகில் காணப்படுகின்றன. முதல் வகை, உடலே எல்லாம் எனக் கருதி உடலை முற்றிலும் புலன் நுகர்வில் ஈடுபடுத்துதல்....
இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம் நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள்...
சிறப்புடன் நடைபெற்றது “தாமோதர தீபத் திருவிழா” ! நவம்பர் 12, 2019 –  “தாமோதர தீபத்திருவிழா” மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான்  கோயில்களில் இவ்வருடம் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது. ஒரு மாத காலம் நடை பெற்ற இவ்விழாவில் ஸ்ரீஸ்ரீராதா...
இன்றைய இளைஞர்களுக்கு இந்த வகுப்புகள் அவசியம்! நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது. மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில்,...
யோகிகளில் சிறந்த யோகி! கிருஷ்ண அமுதம் , அக்டோபர் 2017 – தாய் யசோதை, வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த அறிவாளியாகவோ அல்லது கடினமான யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட அஷ்டாங்க யோகியாகவோ இல்லாமல், சாதாரண ஆயர் குலப் பெண்ணாக இருந்தும்,...
நல்ல பண்பும், சீரிய சிந்தனையும் தரும் பயிற்சி! செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு...